YAFA TRAVELS கத்தாரில் திறந்து வைக்கப்பட்டது.

 Yafa Travels இன் புதிய கிளை நேற்றைய தினம் கத்தாரில் திறந்து வைக்கப்பட்டது.

சமூக ஆர்வலர். பிரபல Forbes பத்திரிகை வளைகுடா நாடுகளில் சிறந்த 100 இந்திய தொழிலதிபர்களில் ஒருவர் என பாராட்டு பெற்ற Dr. S.M ஹைதர் அலி அவர்களின் புதிய கிளை நிறுவனமான YAFA TRAVELS நேற்றைய தினம் கத்தாரில் திறந்து வைக்கப்பட்டது.
Doha Al Jadeeda (opp.Al watan center)




Post a Comment

0 Comments