கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்களை தூதரகத்தில் சந்தித்த போது

 கத்தாரில் எமது ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் ஸ்கை தமிழ் விருது - 2023 விழா தொடர்பான ஆலோசனை பெற இன்று கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்களை தூதரகத்தில் சந்தித்த போது....




இச் சந்திப்பில் தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் (நளீமி), ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி, தொழிலதிபர்-சமூக செயல்பாட்டாளர் யாழினி குமார், என்.சி. நிகழ்வு திட்டமிடல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிர்மலா சண்முகபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15.10.2023

...................

ஜே.எம்.பாஸித்
பணிப்பாளர்
ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை





Post a Comment

0 Comments