கத்தார் எழுமின் அமைப்பின் 41வது மாதாந்த கூட்டம்

 ஸ்கை தமிழ் ஊடகம் சார்பாக கலந்து கொண்ட போது....

கத்தார் எழுமின் அமைப்பின் 41வது மாதாந்த கூட்டம் நேற்று கத்தாரில் நட்சத்திர ஹோட்டலில் (Adagio Aparthotel) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக சேது பொறியியல் கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ். முகமது ஜலீல் கலந்துகொண்டர்.
மேலும் சிறப்பு விருந்தினராக நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமியின் வணிக வளர்ச்சிப் பிரிவின் முதன்மை செயல் அதிகாரி டி.சாக்கோசென் மத்தாய் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்..






Post a Comment

0 Comments