இன்றைய தினகரன் வாரமஞ்சரி - செந்தூரம் பத்திரிகையில்.. 26.02.2023

சாய்ந்தமருதைச் சேர்ந்த கடல்கடந்து இலக்கியம் வளர்க்கும் இளம் ஆளுமை ஜே.எம்.பாஸித் என்ற தலைப்பில் நான் ரொம்ப பிஸி என்ற பக்கத்தில் என்னை அறிமுகம் செய்த ஊடகவியலாளர் எம்.எஸ்.பாஹிம் அவர்களுக்கு மிக்க நன்றி.


என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவளித்து ஒரு அடையாளத்தை வழங்கிய எனது ஊடகத்தில் பணியாற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகள். மற்றும் நண்பர்கள், நலம் விரும்பிகள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி..



Post a Comment

0 Comments