FIFA உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் முன்னணி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஊடகவியலாளர்களை சந்தித்த தருணம்....


உலகக் கோப்பை போட்டிகளின் உத்தியோகபூர்வ ஊடகங்களை கௌரவிக்கும் முகமாக FIFA Media & Broadcast Social Evening நேற்று
Qetaifan Island North இல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிஃபா போட்டிகளை நேரடியாக வழங்கும் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொலைக்காட்சிகள், ஊடகவியலாளர்கள், டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் கத்தாருடைய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என்பன அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் ஸ்கை தமிழ் ஊடகத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி
ஸ்கை தமிழ் ஊடகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
#FIFAWorldCupQatar2022 #Qatar2022 #QetaifanIslandNorth #Skytamil
#HCMedia




Post a Comment

0 Comments