ஹைதர் அலி, இந்தியா திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையைச் சேர்ந்தவர். TVS ஹைதர் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஆவார். குவைத்தில் ஓட்டுநராக வந்து,கடந்த 20 ஆண்டுகளில் விடாமுயற்சியில் கத்தார், குவைத், சவுதி, துபாய் மற்றும் மலேசியா என சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளை நிறுவனங்களை துவங்கி உள்ளார்.
துபாயில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் டாக்டர் பட்டம் கொடுத்து கௌவரவித்தது.
குவைத்தில் செயல்படும் ஒட்டுமொத்த இந்தியா,இலங்கை,நேபாளம் ஆகிய நாடுகளின் அமைப்புகளுக்கு உதவுவதில் கொடைவள்ளலாக திகழ்ந்து வருகிறார். பல்வேறு சமூக மனித நேயப் பணிகளையும் TVS அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறார்.
அவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த ஒருங்கிணைந்த தமிழர் பேரவை குழுவுக்கு நன்றி.

0 Comments