இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தர் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்து வெகு விமர்சையாக நடந்து முடிந்த உலகக்கிண்ணத்தை ஆதரிக்கும் கலாசார விழாவை பாராட்டும் வகையில் இதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியானது நேற்று (25.12.2022) Royal Palace ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் உறுப்பினர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த கௌரவத்தை வழங்கிய கத்தர் தமிழர் சங்கத்திற்கு எமது நிர்வாகம் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.



0 Comments