ஐந்து FIFA உலகக் கோப்பையில் பங்கேற்றவர் தான் ஜேர்மனியைச் சேர்ந்த 76 வயதான Volunteer Hubert Bihler


இவர் 2006, 2010, 2014, 2018, 2022 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகளில் Volunteer ராக இருந்துள்ளார்.

FIFA Media ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் இவரை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.....

https://www.fifa.com/tournaments/mens/worldcup/qatar2022/news/i-joke-that-i-have-more-world-cup-participations-than-messi