தமிழா ஊடக வலையமைப்பின் கல்விப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க. வித்யாசாகர் கல்வி இலக்கிய கலாசார பன்னாட்டுக் கலை மன்றத்தின் போசகரும். தென்னிந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாடலாசிரியருமான உயர்திரு. வித்யாசாகர் ஐயா அவர்களின் சொந்த நிதியில். அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் பிரதேசத்தின் KM / AK / அல் - மினாரா வித்தியாலயத்தில் நூலகம் அமைக்கும் பணிகளை தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும். செ.முஹம்மது ஜெலீஸ், மற்றும் தமிழா ஊடக வலையமைப்பின் பிராந்திய முகாமையாளர் ஜே. எம். பாஸித் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.



0 Comments