இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நடத்திய இந்திய சுதந்திரத்தில் தமிழர்களின் பங்கு என்கிற தலைப்பில் மாபெரும் கருத்தரங்குகளில் ஸ்கை தமிழ் சார்பாக கலந்து கொண்டு நடனம் ஆடிய சிறுவர்களுக்கு பரிசு வழங்கிய போது.
நிகழ்வுக்கு அழைத்தமைக்கு செயலாளர் முஹம்மது யாசின் அவர்களுக்கு நன்றிகள்.


0 Comments