ஸ்கை தமிழ் விருது 2023

 இலங்கை மற்றும் இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது 2023 நேற்று (30) சிறப்பாக நடைப்பெற்றது.


முதற்கண் இறைவனுக்கு நன்றி தெரிவித்தவனாக இவ் விழாவில் கலந்து சிறப்பித்த பிரதம அதிதி, கௌரவ அதிதி, சிறப்பு விருந்தினர்கள், பல்துறைகளிலும் விருதுகளை வென்ற வெற்றியாளர்கள், விழாவினை சிறப்பாக நடத்த உதவிய அனுசரனையாளர்கள், ஸ்கை தமிழ் வாசகர்கள், நண்பர்கள், நடன குழுவினர்கள், சிலம்பாட்ட குழுவினர்கள் மேலும் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழுவினர் அனைவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்







Post a Comment

0 Comments