கனவு நிஜமானது

 ஆரம்ப காலங்களில் பத்திரிக்கையில் வரும் நேர்காணல்கள், அறிமுகங்களை பார்க்கும்போது எனக்கு தோன்றியது என்னுடைய நேர்காணலும் எப்போதாவது பத்திரிகையில் வரவேண்டும் என்று இப்போது என்னுடைய நேர்காணலையும் என் கரங்களால் பிடித்து படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.


அல்ஹம்துலில்லாஹ்!

*எல்லா புகழும் இறைவனுக்கே.*

எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க என்றும் என்னுடன் கைகோர்த்து பயணிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

https://m.facebook.com/story.php?story_fbid=551469063427656&id=100056937006829&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=691597782748116&id=100056937006829&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=186319483275951&id=100056937006829&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=551469063427656&id=100056937006829&mibextid=Nif5oz



Post a Comment

0 Comments