கத்தார் மண்ணில் முதல்முறையாக ஒரு பிரமாண்ட மக்கள் இசை திருவிழா!
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை - கத்தார் மற்றும் TVS GROUP ( YAFA CARGO ) இணைந்து நடாத்திய தமிழர்களின் கலாச்சார சங்கமம் வியாழக்கிழமை கத்தார் அல் வக்ராவில் அமைந்துள்ள மார்டன் இந்தியன் பாடசாலையில் நடைபெற்றது.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் "டைட்டில் வின்னர்" மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் செந்தில் கணேஷ், பாடகி ராஜலட்சுமி மற்றும் இசை குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஊடக அனுசரனை ஸ்கை தமிழ் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கத்தார் நாட்டில் உள்ள இந்தியா, இலங்கை தமிழ் பேசக்கூடிய உறவுகள் கலந்துகொண்டனர்.
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை
Tamil Mega Live Musical Concert 2022 @ Qatar
(Presented by Orunginaintha Thamizhar Peravai & TVS Hyder Group-Yafa Cargo)
0 Comments