பாலைவன மண்ணில் இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்

 பாலைவன மண்ணில் இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அண்மையில் கத்தார் தமிழர் சங்கம் இளம் விவசாயி விருது வழங்கும் விழாவிற்கு சென்று இருந்தேன். அப்போது தான் தெரிய வந்தது பல மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்ப்பித்துள்ளார்கள் இவ் அமைப்பினர்.
வெளிநாட்டுக்கு பணத்துக்காகவும், சொகுசான வாழ்க்கைக்காகவும் மட்டுமே இல்லாமல் இச் சேவைக்காகவும் முன்னிறங்கிச் செயற்படுவதற்கு எனது பாராட்டுக்கள்.
இது போன்று நாமும் இப்படியொரு விடயத்தை முன்னெடுக்க வேண்டும்.









Post a Comment

0 Comments