இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றமையில் மகிழ்ச்சி அடைகின்றோம்.





 ஊடகவியலாளர்களுக்காக FIFA உலகக் கோப்பை கத்தார் 2022™ அதிகாரப்பூர்வமாக Host Country Media Centreயை போட்டி ஆரம்பத்தில் திறந்து வைக்கப்பட்டது.


24 மணிநேரமும் ஊடகவியலாளர்களுக்காக திறந்திருக்கும். செய்தியாளர் சந்திப்பு அறை, இலவச இணைய வசதிகள், ஸ்டுடியோக்கள், தகவல் தொழில்நுட்ப வசதி, புகைப்படக் கலைஞர் சேவைகள் மற்றும் உணவகம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை HCMC கொண்டுள்ளது.

இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றமையில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Qatar FIFA World Cup - HC Media (Sky Tamil Media Network)

கத்தார் நாட்டின் இத்தகைய சேவை பாராட்டுக்குரியது.

நூற்றுக்கு மேற்பட்ட ஊடகங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்கள் இங்கு உள்ளனர்.

இவர்கள் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments