தமிழன் பத்திரிகையின் தமிழ் முரசு சிறப்பிதழின் பொறுப்பாசிரியர் ஜீவா சதாசிவம் மற்றும் எனது நேர்காணலை ஒழுங்கமைத்த எழுத்தாளர், கவிதாயினி சகோதரி பாத்திமா நளீரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என் வெற்றிகளுக்கு பின்னால் தொடர்ந்தும் கரம் கொடுத்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.

0 Comments