என்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை காணொளியாக வடிவமைத்து வழங்கிய துருவங்களின் துகள்கள் எனும் யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றிகள்.
மேலும் பல சாதனையாளர்களை வெளிக்கொண்டு வரவும் மற்றும் உங்கள் யூடியூப் சேனல் மென் மேலும் வளரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அத்துடன் அர்சிதா சகோதரியின் ஈர்க்கும் குரல் மற்றும் பேச்சுத் திறமை சிறப்பாக உள்ளது. இந்தக் காணொளியை சிறப்பாக வடிவமைத்த H.Mikras -Editor அவர்களுக்கும் நன்றிகள்.
0 Comments