சனத் ஜெயசூர்யாவை Doha, Rotana five Star Hotel இல் சந்தித்தோம்

இலங்கையின் முன்னாள் அதிரடி நாயகன், இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூர்யாவை Doha, Rotana five Star Hotel இல் சந்தித்தோம். வியூகம் Tv இன் உத்தியோகபூர்வ T.Shirt இனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட தருணம்... மிக்க மகிழ்ச்சியான சந்திப்பு. வாய்ப்பை ஏற்படுத்திய அஹமத் ஆதம் அவர்களுக்கு மிக்க அன்பும் நன்றியும்



 

Post a Comment

0 Comments