வியூகம் டிவியின் கத்தார் பயணம் ஒரு மைல்கல்

 மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் நம்மவர்களின் அன்பையும், ஆதரவையும், அபிமானத்தையும் கருத்திற்கொண்டு வியூகம் வுஏ குழுமத்தினர் 2017 ஏப்ரல் மாதம் 03 ம் திகதி கத்தார் பயணமாகினர்.




இப்பயணத்தில் வியூகம் ஊடக வலையமைப்பு தலைவரும், வியூகம் வுஏ பணிப்பாளருமான ஜனூஸ் சம்சுதீன், வியூகம் சிரேஷ்ட ஆலோசனை சபை உறுப்பினரும்இ கவிஞரும்இ கல்விமானுமான மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் மற்றும் வியூகம் டிவி முகாமையாளரும், சிரேஷ்ட தயாரிப்பாளருமான ஜெ.எம்.பாஸித் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். வியூகம் வுஏ ஆரம்பிக்கப்பட்ட குறுகிய நாட்களில் வெளிநாட்டு வாழ் அன்பர்களின் அபிமானத்தை வென்று, அவர்களது அழைப்பை ஏற்று தேசம் தாண்டி கத்தார் பயணமானது சிறப்பம்சமாகும்.

Qatarvisit2.jpg

கத்தார் பயணமானது வியூகம் ஊடக வலையமைப்பின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதில் உதவி புரிந்தது. கத்தார் நாட்டிலும் பல நிகழ்ச்சிகள், சந்திப்புக்கள், பயணங்கள்















என வியூகம் வுஏ தனி முத்திரை பதித்தது.

Post a Comment

0 Comments