WUSC இலங்கைக்கான வதிவிட இயக்குனர் ஆள. எஸ்தர் எம் மக்கின்டோஸ் வருகை...

உலக கனடிய பல்கலைக்கழக சேவைகள்

( (WUSC Sri Lanka) இலங்கைக்கான வதிவிட

இயக்குனர் ஆள. எஸ்தர் எம் மக்கின்டோஸ்

அவர்கள் 2018 ஜூலை 02 எங்களுடைய

Sivanarul Training & Education Centre   பயிற்சி

நிலையத்திற்கு வருகைதந்தார். அதன் போது

சில கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன...

எமது கல்வி நிலையத்தின் கல்வி நடைவடிக்கைகள்

மற்றும் மாணவர்களுடைய பிரச்சினைகள்

என்பவற்றை கலந்து ஆலேசாத்தார்.

கலந்துரையாடலை தொடர்ந்து எமது கல்வி நிலைய

வளாகம் மற்றும் இணைந்த கட்டமைப்புகளை

பார்வையிட்டு சென்றனர். 




Post a Comment

0 Comments