பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கு தமிழா ஊடக வலயமைப்பினால் நடாத்தப்பட்ட நிறம் தீட்டும் போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்திய ஸம்ஸம் பாலர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும்.
வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும். கௌரவ அதிதியாக பிரபல சமூக சேவையாளர் எஸ்.எல்.நசார் அவர்களும். அதிதியாக எம். பாஸித் மற்றும் எம்.அயாஸ். எஸ்.சலீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


0 Comments